பக்கிங்காம் கால்வாய் வழிசெலுத்தல் பட்டி
மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்தமிழ்நாட்டிலுள்ள கால்வாய்கள்சென்னையின் புவியியல்
கால்வாய்விசயவாடாவில்விழுப்புரம்சென்னைக்கு
பக்கிங்காம் கால்வாய்
Jump to navigation
Jump to search
பக்கிங்காம் கால்வாய் சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விசயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது.
இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.
விக்கிமீடியா பொதுவகத்தில் Buckingham Canal என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
பகுப்புகள்:
- மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்
- தமிழ்நாட்டிலுள்ள கால்வாய்கள்
- சென்னையின் புவியியல்
(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.072","walltime":"0.125","ppvisitednodes":"value":189,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":10905,"limit":2097152,"templateargumentsize":"value":628,"limit":2097152,"expansiondepth":"value":16,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":0,"limit":5000000,"entityaccesscount":"value":1,"limit":400,"timingprofile":["100.00% 94.446 1 -total"," 52.07% 49.182 1 வார்ப்புரு:Refimprove"," 47.96% 45.293 1 வார்ப்புரு:Ambox"," 47.83% 45.170 1 வார்ப்புரு:Commonscat"," 23.29% 22.001 1 வார்ப்புரு:Commons"," 20.93% 19.763 1 வார்ப்புரு:Sister"," 17.19% 16.239 1 வார்ப்புரு:Side_box"," 11.02% 10.407 1 வார்ப்புரு:Sec_link_auto"," 2.83% 2.676 1 வார்ப்புரு:Sec_link/normal_link"," 2.55% 2.410 1 வார்ப்புரு:Sec_link/text"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.019","limit":"10.000","limitreport-memusage":"value":816332,"limit":52428800,"cachereport":"origin":"mw1239","timestamp":"20190409114034","ttl":2592000,"transientcontent":false);mw.config.set("wgBackendResponseTime":123,"wgHostname":"mw1321"););