Skip to main content

அப்காசியா மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டி43°00′N 40°59′E / 43.000°N 40.983°E / 43.000; 40.983co-official statusAbkhazia: ten years on.தொகுத்து

அப்காசியாநாடு தொடர்பான குறுங்கட்டுரைகள்


கோகேசியாவில்ஜோர்ஜியாவின்ரஷ்யாஆகஸ்ட் 262008தெற்கு ஒசேத்தியாவையும்ஐநாவின்கருங் கடலின்ரஷ்யாசுகுமிஅப்காசிய மக்களின்19921994ஐநாவின்ஆகஸ்ட் 2008விக்கித் திட்டம் நாடுகளின்நாடுகுறுங்கட்டுரையைதொகுத்து












அப்காசியா




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search

























































அப்காசியா குடியரசு

Аҧсны / அப்ஸ்னி (அப்காஸ்)
Абхазия / அப்ஹாசியா (ரஷ்யம்)






கொடி தேசிய சின்னம்

நாட்டுப்பண்: "ஐயாயிரா"
("வெற்றி")

அப்காசியா (மஞ்சள்), ஜோர்ஜியா (pink), ரஷ்யா (இளம் மஞ்சள்)

அப்காசியா (மஞ்சள்), ஜோர்ஜியா (pink), ரஷ்யா (இளம் மஞ்சள்)


அப்காசியாவின் அமைவிடம் (கடும் பச்சை, வட்டமிடப்பட்டது) , ஜோர்ஜியா (இளம் பச்சை)

அப்காசியாவின் அமைவிடம் (கடும் பச்சை, வட்டமிடப்பட்டது)
, ஜோர்ஜியா (இளம் பச்சை)

தலைநகரம்
சுகுமி
43°00′N 40°59′E / 43.000°N 40.983°E / 43.000; 40.983
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்)
அப்காஸ், ரஷ்ய மொழி1
மக்கள் அப்காஸ்
அரசாங்கம் தன்னுரிமைக் குடியரசு
 •  அதிபர் செர்கே பகாப்ஷ்
 •  பிரதமர் அலெக்சாண்டர் ஆங்க்வாப்

ஜோர்ஜியாவிடம் இருந்து நடப்பின்படி மெய்யான (de facto) விடுதலை
 •  விடுதலை அறிவிப்பு
ஜூலை 23, 1992 
 •  அரசியலமைப்பு
அக்டோபர் 2, 1999 
 •  அங்கீகாரம் (ரஷ்யாவினால்)
ஆகஸ்ட் 26, 2008 
பரப்பு
 •  மொத்தம் 8,432 கிமீ2
3,256 சதுர மைல்
மக்கள் தொகை
 •  2006 கணக்கெடுப்பு 157,000 முதல் 190,0001
177,0003
 •  2003 கணக்கெடுப்பு 216,000 (கேள்விக்குரியது)
 •  அடர்த்தி 29/km2
75.1/sq mi
நாணயம்
ரஷ்ய ரூபிள் (RUB)
நேர வலயம்
MSK (ஒ.அ.நே+3)
1. Russian has co-official status and widespread use by government and other institutions.
2. மெகிரேலிய மொழி கலி மாவட்டத்தில் அதிகளவில் பேசப்படுகிறது.
3. பிரித்தானிக்கா


Abkhazia


அப்காசியா (Abkhazia) என்பது கோகேசியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை[1] குடியரசாகும். இது ஜோர்ஜியாவின் ஒரு அதிகாரபூர்வ பகுதியாக தன்னாட்சியுள்ள குடியரசு ஆகும். ரஷ்யா ஆகஸ்ட் 26, 2008 இல் இக்குடியரசையும், தெற்கு ஒசேத்தியாவையும் தனிநாடுகளாக அங்கீகரித்து அறிவித்தது. ஐநாவின் வேறு எந்த உறுப்பு நடுகளும் இதுவரையில் இதனை அங்கீகரிக்கவில்லை.


அப்காசியா கருங் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் ரஷ்யா உள்ளது. இதன் தலைநகர் சுகுமி.


அப்காசிய மக்களின் பிரிவினைவாதிகள் 1992 ஆம் ஆண்டில் ஜோர்ஜியாவிடம் இருந்து தம்மை தனிநாடாக அறிவித்தனர். இதனை அடுத்து 1992 முதல் 1993 வரை இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜியா தோல்வியடைந்தது. அப்காசியாவில் இருந்து அனைத்து ஜோர்ஜிய மக்களும் வெளியேற்றப்பட்டனர். 1994 இல் ஐநாவின் ஆதரவில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. ஐநாவின் கண்காணிப்பில், ரஷ்யா தலைமையிலான அமைதிப் படையினர் அங்கு நிலை கொண்டனர். எனினும் இதன் உரிமை தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்தது. ஜூலை 2006 இல் ஜோர்ஜியா அப்காசியாவின் "கடோரி கோர்ஜ்" பகுதியில் வெற்றிகரமான இராணுவத் தாக்குதலை நடத்தியிருந்தது. ஆகஸ்ட் 2008 இல் அப்காசியப் படைகள் கடோரி ஏரியின் பெரும் பகுதிகளை மீளக் கைப்பற்றியது[2].



மேற்கோள்கள்




  1. Abkhazia: ten years on. By Rachel Clogg, Conciliation Resources, 2001


  2. [1]













"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்காசியா&oldid=2697349" இருந்து மீள்விக்கப்பட்டது













வழிசெலுத்தல் பட்டி





























(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.156","walltime":"0.205","ppvisitednodes":"value":955,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":30303,"limit":2097152,"templateargumentsize":"value":7824,"limit":2097152,"expansiondepth":"value":9,"limit":40,"expensivefunctioncount":"value":7,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":827,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 152.983 1 -total"," 77.42% 118.439 1 வார்ப்புரு:Infobox_Country"," 23.81% 36.422 1 வார்ப்புரு:Br_separated_entries"," 15.06% 23.034 1 வார்ப்புரு:Coord"," 9.25% 14.156 1 வார்ப்புரு:Reflist"," 4.44% 6.789 1 வார்ப்புரு:Unicode"," 2.84% 4.347 1 வார்ப்புரு:Yesno"," 2.83% 4.334 1 வார்ப்புரு:Country-stub"," 2.54% 3.885 1 வார்ப்புரு:Main_other"," 2.30% 3.523 3 வார்ப்புரு:Lower"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.013","limit":"10.000","limitreport-memusage":"value":794842,"limit":52428800,"cachereport":"origin":"mw1304","timestamp":"20190807005822","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b85u0baau0bcdu0b95u0bbeu0b9au0bbfu0bafu0bbe","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE","sameAs":"http://www.wikidata.org/entity/Q23334","mainEntity":"http://www.wikidata.org/entity/Q23334","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2007-09-07T08:57:17Z","dateModified":"2019-04-19T12:51:09Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/7/7a/Flag_of_the_Republic_of_Abkhazia.svg","headline":"u0b9cu0bbeu0bb0u0bcdu0b9cu0bbfu0bafu0bbeu0bb5u0bbfu0ba9u0bcd u0ba4u0ba9u0bcdu0ba9u0bbeu0b9fu0bcdu0b9au0bbfu0baau0bcdu0baau0b95u0bc1u0ba4u0bbf, u0b9au0bb0u0bcdu0bb5u0ba4u0bc7u0b9a u0b85u0bb3u0bb5u0bbfu0bb2u0bcd u0b85u0b99u0bcdu0b95u0bc0u0b95u0bb0u0bbfu0b95u0bcdu0b95u0baau0bcdu0baau0b9fu0bbeu0ba4 u0baau0bbfu0bb0u0bbfu0ba8u0bcdu0ba4u0bc1 u0b9au0bc6u0ba9u0bcdu0bb1 u0b95u0bc1u0b9fu0bbfu0bafu0bb0u0b9au0bc1"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":133,"wgHostname":"mw1254"););

Popular posts from this blog

Category:9 (number) SubcategoriesMedia in category "9 (number)"Navigation menuUpload mediaGND ID: 4485639-8Library of Congress authority ID: sh85091979ReasonatorScholiaStatistics

Circuit construction for execution of conditional statements using least significant bitHow are two different registers being used as “control”?How exactly is the stated composite state of the two registers being produced using the $R_zz$ controlled rotations?Efficiently performing controlled rotations in HHLWould this quantum algorithm implementation work?How to prepare a superposed states of odd integers from $1$ to $sqrtN$?Why is this implementation of the order finding algorithm not working?Circuit construction for Hamiltonian simulationHow can I invert the least significant bit of a certain term of a superposed state?Implementing an oracleImplementing a controlled sum operation

Magento 2 “No Payment Methods” in Admin New OrderHow to integrate Paypal Express Checkout with the Magento APIMagento 1.5 - Sales > Order > edit order and shipping methods disappearAuto Invoice Check/Money Order Payment methodAdd more simple payment methods?Shipping methods not showingWhat should I do to change payment methods if changing the configuration has no effects?1.9 - No Payment Methods showing upMy Payment Methods not Showing for downloadable/virtual product when checkout?Magento2 API to access internal payment methodHow to call an existing payment methods in the registration form?