நஜாப் மேற்கோள்கள் வழிசெலுத்தல் பட்டிNajaf"Ali al-Sistani is Iraq’s best hope of curbing Iranian influence. But he is 85 and has no obvious successor"
ஈராக்கிய நகரங்கள்
அரபு மொழிBGNஈராக்கின்பகுதாதுவிற்குசியா இசுலாமியர்களுக்கு
நஜாப்
Jump to navigation
Jump to search
நஜாப் | |
---|---|
The location of Najaf (printed in red) within ஈராக். | |
நாடு | ஈராக் |
மாகாணம் | நஜாப் |
ஏற்றம் | 60 |
மக்கள்தொகை (2003) | |
• மொத்தம் | 8,20,000 |
Approximate figures[1] | |
நேர வலயம் | UTC+3 |
நஜாப் (Najaf, அரபு மொழி: النجف; BGN: An Najaf) என்பது ஈராக்கின் நகரங்களில் ஒன்றாகும். இது பகுதாதுவிற்கு 160 கிலோமீற்றர் (roughly 100 miles) தொலைவில் தெற்காக அமைந்துள்ளது. 2013இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1.000.000 ஆகும்.[1] நஜாப் நஜாப் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். நஜாப் சியா இசுலாமியர்களுக்கு மூன்றாவது புனித இடமாக விளங்குகிறது. நஜாப் சியா உலகின் ஆன்மீக தலைமையிடமாகவும் ஈராக்கின் சியா அரசியலின் மத்திய இடமாகவும் விளங்குகிறது.[2][3][4][5][6] இந்நகரம் இமாம் அலி சிறைனினதும், மில்லியன் கணக்கான யாத்ரிகர்களுக்கு தாய் இடமாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
↑ 1.01.1 Ring, Trudy (1996). "Najaf". Global Security. பார்த்த நாள் 2009-09-13.
↑ Anthony H. Cordesman; Sam Khazai (4 Jun 2014). Iraq in Crisis. Rowman & Littlefield. பக். 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781442228566.
↑ Patrick Cockburn (8 Apr 2008). Muqtada: Muqtada al-Sadr, the Shia Revival, and the Struggle for Iraq (illustrated ). Simon and Schuster. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781416593744.
↑ Kenneth M. Pollack; Raad Alkadiri; J. Scott Carpenter; Frederick W. Kagan; Sean Kane (2011). Unfinished Business: An American Strategy for Iraq Moving Forward. Brookings Institution Press. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780815721666.
↑ Linda Robinson (2005). Masters of Chaos: The Secret History of the Special Forces (illustrated, reprint ). PublicAffairs. பக். 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781586483524.
↑ "Ali al-Sistani is Iraq’s best hope of curbing Iranian influence. But he is 85 and has no obvious successor". தி எக்கனாமிஸ்ட். 5 December 2015. http://www.economist.com/news/middle-east-and-africa/21679508-ali-al-sistani-iraqs-best-hope-curbing-iranian-influence-he-85-and. பார்த்த நாள்: 6 December 2015.
பகுப்பு:
- ஈராக்கிய நகரங்கள்
(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.272","walltime":"0.604","ppvisitednodes":"value":5430,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":32995,"limit":2097152,"templateargumentsize":"value":8769,"limit":2097152,"expansiondepth":"value":18,"limit":40,"expensivefunctioncount":"value":1,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":7629,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 582.087 1 -total"," 36.34% 211.515 1 வார்ப்புரு:Infobox_settlement"," 34.35% 199.964 1 வார்ப்புரு:Lang-ar"," 33.88% 197.222 1 வார்ப்புரு:Lang"," 32.77% 190.763 1 வார்ப்புரு:Category_handler"," 28.76% 167.434 1 வார்ப்புரு:Infobox"," 28.66% 166.798 1 வார்ப்புரு:Reflist"," 11.62% 67.657 5 வார்ப்புரு:Citation/core"," 10.44% 60.759 4 வார்ப்புரு:Cite_book"," 8.93% 51.965 2 வார்ப்புரு:ISO_639_name"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.037","limit":"10.000","limitreport-memusage":"value":1434260,"limit":52428800,"cachereport":"origin":"mw1310","timestamp":"20190715121820","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0ba8u0b9cu0bbeu0baau0bcd","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D","sameAs":"http://www.wikidata.org/entity/Q168193","mainEntity":"http://www.wikidata.org/entity/Q168193","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2016-01-07T14:36:32Z","dateModified":"2016-01-07T17:40:09Z","image":"https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e7/Iraq_map_najaf.png"(RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":118,"wgHostname":"mw1320"););